திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் 5 ஆண்டுக்கு முன்பு கட்டி முடிக்கப் பட்ட காரிய மேடை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் பொது மக்கள் காரிய நிகழ்ச்சிக்காக நீண்டதூரம் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.